How to maintain the right amount of dissolved oxygen (DO) in the water?

Posted by Kumaran J on

வெற்றிகரமான இறால் / மீன் வளர்ப்பிற்கு நீரில் சரியான அளவு கரைந்த ஆக்ஸிஜனை (DO) பராமரிப்பது அவசியம். இது தீவன உட்கொள்ளல், நல்ல நோய் எதிர்ப்பு சக்தி மற்றும்  வளர்சிதை மாற்றத்தில் சீரான முன்னேற்றத்தை காணலாம்.

உங்கள் குட்டை நீரின் ஆக்ஸிஜன் (DO) அளவை சரியான இடைவெளியில் சரிபார்த்து உகந்த அளவில் பராமரிக்க வேண்டும்.

3 பிபிஎம் கீழ் குறைந்தால்:  மெதுவான வளர்ச்சி, உயிர்வாழ்வு திறன் குறைதல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

1 பிபிஎம் கீழ் குறைந்தால்: மிகவும் ஆபத்தானது, இறப்பை அதிகரித்து பெரும் இழப்பை ஏற்படுத்தும்.

எனவே, இறால் வளர்ப்பு முறைகளில் ஆக்ஸிஜன் அளவை 1 மில்லியனுக்கு 4-5 பாகங்களுக்கு மேல் (4-5 ppm) வைத்திருப்பது முக்கியம். இறால்களின் வளர்ச்சியை பொறுத்து தேவையான ஆக்சிஜனை ஏர்யேட்டர்கள் (Aerators) மூலம் 4-5 ppm-கும்  அதிகமாக இருக்கும்படி கவனித்துகொள்ள வேண்டும். அத்துடன் சந்தையில் கிடைக்கும் DO enhancers (Optigen, Opti -oxygen) போன்றைவை நீரின் ஆக்சிஜன் அளவை உடனடியாக அதிகரிக்க செய்கிறது.

Dissolved Oxygen (DO) in the water is essential for successful shrimp/fish farming

Maintaining the right amount of dissolved oxygen (DO) in the water is essential for successful shrimp/fish farming. It ensures consistent improvement in feed intake, good immunity, and high biomass conversion. It's necessary to check at regular intervals to maintain your pond DO levels.

Below 3 ppm Slow growth of shrimp, less survival & damages the immune system.

Below 1 ppm: Very dangerous, increase mortality and can cause great loss.

Therefore, it is important to keep the oxygen level above 4-5 parts per million (ppm) in shrimp farming systems.

  • Use aerators regularly to maintain optimal pond DO.
  • Farmers can use commercially available DO enhancers (Optigen, Opti -oxygen) to instantly increase the pond DO.

 

For more info, please call our toll-free customer care at 1800 123 1263 Monday to Saturday 9 am - 6 pm or WhatsApp to 89390 00811

Learn and Earn more from Shrimp farming! - Download Aquaconnect - Free App

Share this post



← Older Post