Biosecurity Measures on the Shrimp Farm

Posted by Kumaran J on

எங்கள் மீன்/இறால் வளர்ப்பு நிபுணர் பாலாஜி, சிதம்பரத்தை சேர்ந்த இறால் விவசாயிக்கு நோய்களிலிருந்து  இறால்களை பாதுகாக்கும் வழிமுறைகளை விளக்குகிறார்.

பண்ணையின் உயிர் பாதுகாப்பு:

உங்கள் மீன் / இறால்களை நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கும் இழப்புகளை தவிர்க்கவும், உங்கள் பண்ணையில் உயிர் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிப்பது முக்கியமாகும். பண்ணையின் உயிர் பாதுகாப்பை உறுதிசெய்ய, உங்கள் மீன்/இறால் களில் தாக்குதல் மற்றும் பரப்புதல் ஆகியவற்றின் அபாயத்தை குறைக்கும் கட்டமைப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

முக்கியமான கட்டமைப்பு & தினசரி நடவடிக்கைகள்:

  • பறவை & நண்டு வேலி அமைத்தல்
  • நோய்க்கிருமியற்ற மீன்/இறால் குஞ்சுகளை பயன்படுத்துதல்
  • ஒவ்வொரு குளத்திற்கும் சோதனை தட்டு & வலை இதர சாமான்களை (check trays & nets etc., ) தனியாக வைத்துத்திருத்தல்.
  • நீர் வடிகட்டுதல் மற்றும் கிருமிநாசினி அமைப்புகளை சரியாக பராமரித்தல்
  • வாராந்திர நீர் தர சோதனை
  • சரியான இடைவேளைகளில் கிருமி நாசினி கொண்டு பண்ணை உபகரணங்களை சுத்தம் செய்தல்
  • பணியாளர் சுகாதாரம் உறுதிப்படுத்துதல்
  • சரியான தீவன மேலாண்மை
  • நோய் அறிகுறிகளை ஆரம்ப கட்டங்களில் அடையாளம் காண இறால் ஆரோக்கியத்தை வாரம் இருமுறை சரிபார்க்கவும்

Our Aquaculture officer Balaji helps shrimp farmers at Chidambaram on taking biosecurity measures on their shrimp farm. Farm biosecurity is the key to protect your fish/shrimp from diseases and save yourselves from losses. To ensure farm biosecurity, farmers should take care of several physical and management measures to reduce the risk of introduction, establishment and spread of pathogenic agents to, from and within an aquatic animal population in you daily farm operations”

General measures 

  • Bird & crab fencing 
  • Production/use of pathogen-free or pathogen-resistant stocks
  • Separate vessel /trays to prevent contamination between ponds if one got affected. 
  • Proper maintenance of water filtration and disinfection units
  • Optimum water quality
  • Disinfection of farm facilities
  • Personnel hygiene
  • Proper feed management to prevent over-feeding associated issues
  • Check your shrimp Health at regular intervals to identify problems at the initial stages.

For more info, please call our toll-free customer care at 1800 123 1263 Monday to Saturday 9 am - 6 pm or WhatsApp to 89390 00811

Learn and Earn more from Shrimp farming! - Download Aquaconnect - Free App

Share this post



← Older Post